அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – பறிபோகும் இட ஒதுக்கீடு

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

பறிபோகும் இட ஒதுக்கீடு: அனைத்து சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இந்திய அளவில் வேட்டு வைக்கும் பாஜக! ஒத்துழைக்கும் அதிமுக.

மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு முறைப்படி இடஒதுக்கீடு வழங்காத பாஜக அரசு, தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்றது. ஆனால் பார்ப்பனர்களுக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கியது. அதிமுக அரசு இடஒதுக்கீடு பறிபோவது குறித்து அக்கறைப்படவேயில்லை.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply