அதிமுக-பாஜகவை எதிர்த்து ருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – பாபநாசம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தோழர் ஜவாஹிருல்லா அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்தும், 30-03-2021 செவ்வாய் அன்று, பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply