தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கும் அதிமுக-பாஜக! – தோழர் திருமுருகன் காந்தி காணொளி

பட்டதாரி தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கும் அதிமுக-பாஜக! – திருமுருகன் காந்திதமிழ்நாட்டின் பட்டதாரி இளைஞர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ, ஓலா போன்றவற்றில் வேலை பார்க்க வேண்டிய காரணம் என்ன? மோடியின் பாஜக அரசு, 60 லட்சம் வேலைவாய்ப்புகளை அழித்துள்ளது. ஆண்டிற்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகளை நிரப்பாமல் மத்திய அரசு நிறுத்தி வைகதுள்ளது போன்றவையே இதற்கு காரணம். தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை இந்நிலைக்கு தள்ளிய அதிமுக-பாஜக ஆட்சியை நிராகரிப்போம்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply