அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – காசாகும் குடிநீர்: குடிதண்ணிக்கும் வரியா? இடியாய் இறங்கும் ஸ்மார்ட் சிட்டி மீட்டர்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

காசாகும் குடிநீர்: குடிதண்ணிக்கும் வரியா? இடியாய் இறங்கும் ஸ்மார்ட் சிட்டி மீட்டர்

தண்ணீரை விற்பனை பண்டமாக மாற்றும் வகையில் மக்களுக்கான குடிநீரை தனியார்மயமாக்குகிறது அதிமுக-பாஜக அரசு. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கோவை போன்ற நகரங்களில் குடிநீர் விநியோகம் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக செயற்கையான வறட்சி, நிர்வாக சீர்கேடு போன்றவை திணிக்கப்படுகின்றன.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply