தமிழ்நாட்டின் தொழில் நகரங்களை திட்டமிட்டு அழிக்கும் பாஜக – தோழர் திருமுருகன் காந்தி காணொளி

அதிக நகரங்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஏதோ ஒரு தொழில் துறையில் சிறந்து விளங்குகிறது. ஒரே நாடு ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரிமுறையை அதிமுகவின் உதவியோடு கொண்டுவந்து, ஒட்டுமொத்த சிறு-குரு தொழில்களை நசுக்கியதோடு, சிறு வணிகர்களை கடனாளியாக மாற்றியது பாஜகவின் மோடி அரசு.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்9884864010 | 9444327010

Leave a Reply