அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் மதிமுக வேட்பாளர் தோழர் முத்து ரத்தினம் அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்தும், 27-03-2021 சனிக்கிழமை அன்று, பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply