அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – அவிநாசி

அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் ஆதித்தமிழர் பேரவையின் வேட்பாளர் தோழர் அதியமான் அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்தும், 27 -03-2021 சனிக்கிழமை அன்று, அவிநாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply