அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – கொலை செய்யும் அரசு

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

கொலை செய்யும் அரசு: பென்னிக்ஸ்-ஜெயராஜ் படுகொலை, அதிமுக அரசு காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்.

தமிழ்நாட்டில் காவல்துறை மரணங்கள் அதிகரிக்க, அதிமுக அரசு அதனை கட்டுப்படுத்த முனையவேயில்லை. சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ்-பெனிக்ஸ் இருவரை காவல்துறை சித்திரவதை செய்து கொலை செய்தது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010 

Leave a Reply