அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – மணப்பாறை

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தோழர் அப்துல் சமது அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்தும், 26 -03-2021 வெள்ளி அன்று, மணப்பாறை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply