அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? -குட்கா ஊழல்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

குட்கா ஊழல்: அதிமுக அமைச்சருக்கு குட்கா! அவர் மாமனாருக்கு காண்ட்ராக்ட்!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லஞ்சம் வாங்கிகிக்கொண்டு கள்ளச்சந்தையில் விற்க அனுமதித்தனர் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள். பாஜக அரசு இதனை வைத்தே அதிமுக அரசை மிரட்டி தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply