அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – மதுரை தெற்கு

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் தோழர் புதூர் பூமிநாதன் அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்து, 25-03-2021 வியாழன் அன்று, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply