அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – பறிக்கப்பட்ட காவிரி உரிமை

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

பறிக்கப்பட்ட காவிரி உரிமை: இழந்த காவிரி உரிமை!அழியும் டெல்டா! தஞ்சை நெற்களஞ்சியத்தை அழிக்கும் துயரம்!

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை தர மறுத்த கர்நாடகாவுக்கு துணை போன பாஜக அரசு, நியாயம் கேட்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடவில்லை. அதற்கு போராடாத அதிமுக அரசு, இப்போ மேகதாது அணை அமைக்க வசதியா மோடியோட பாஜக அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவையும் கண்டுகொள்ளவில்லை.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

Leave a Reply