“பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள்: சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தமிழீழம்” – நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு

தமிழீழத்தை மையமாக கொண்ட புவிசார் அரசியல், தமீழீழ இனப்படுகொலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் பங்களிப்பு, இனப்படுகொலைக்கான நீதி என ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்க முன்வைத்தது போன்றவை குறித்து பேசும் நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு,

“பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள்:
சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தமிழீழம்”

புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கு 27,28-இல் கிடைக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884072010 

Leave a Reply