பாஜகவின் அரசியலை அம்பலப்படுத்தி தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்!

உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக உலக பிரபலங்கள் குரல் கொடுத்தது, அதற்கு இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது, மௌனம் காக்கும் மய்ய பிரபலங்கள் என பாஜகவின் அரசியலை அம்பலப்படுத்தி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, அரண்செய் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்!

Leave a Reply