மாவீரன் முத்துக்குமாரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாளில் மே பதினேழு இயக்கத்தின் இசைக்குழு வெளியிட்டுள்ள பாடல்

தமிழீழ விடுதலைக்காக 29-01-2009 அன்று தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாளில், அவரின் ஈகத்தை நினைவுகூரும் விதமாக, மே பதினேழு இயக்கத்தின் இசைக்குழு தயாரித்து வெளியிட்டுள்ள “ஈழமெங்கள் நிலந்தான் உலகே..” என்னும் பாடல்.

இசை: சௌந்தரபாண்டியன்

பாடல் வரிகள்: நவீன் ராஜன்

பாடியவர்: ரா.ஸ்ரீநாத் ராஜேந்திரன்

காணொளி: மே பதினேழு இயக்க மீடியா குழு

தயாரிப்பு: மே பதினேழு இயக்கம்

Leave a Reply