விவசாயிகளோடு துணை நிற்போம்! விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

விவசாயிகளோடு துணை நிற்போம்! விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!
விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நிற்போம்!

விவசாயிகள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்கிற இறுமாப்பில் தான் மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. அவர்கள் தனித்து விடப்படவில்லை இந்தியாவில் இருக்கிற 97% மக்களும் விவசாயிகளோடு தான் நிற்கிறோம், அவர்களுடன் தான் இருப்போம் என்பதை காட்டும் விதமாக நமது செயல்பாடுகள் அமையட்டும்.

நமக்காக போராடும் விவசாயிகளோடு நாம் துணை நிற்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply