‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020

SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் ‘பேரிடர் காலத்திலும் நீளும் பாசிசத்தின் கொடுங்கரங்கள்’ என்னும் தலைப்பிலும், பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராசன் அவர்கள் ‘கொரோனா தொற்றும், காலநிலையும்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றும் தொடர் கருத்தரங்கின் நான்காம் நாள், 26-06-2020 வெள்ளி மாலை 7 மணிக்கு

Leave a Reply