பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நேற்று (13-06-2020) மாலை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கமும் பங்கேற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே 17 இயக்கத் தோழர்கள் #BJPbetrayedOBC என்னும் வாசகத்தை கொண்ட பதாகைகளை ஏந்தியும், சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply