ஈழத்தந்தை செல்வா அவர்களின் 43 வது நினைவு நாள் இன்று!

ஈழத்தந்தை செல்வா அவர்களின் 43 வது நினைவு நாள் இன்று!

சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தை துவக்கி தமிழர்களை திரட்டியவர்.

எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் ஒழிந்த சோசலிச தமிழீழமே ஒரே தீர்வு எனும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியவர்.

தந்தை செல்வாவின் நினைவேந்தி தமிழீழமே ஒரே தீர்வு என முழங்குவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply