பூந்தமல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் மே17 இயக்க தோழர்கள் களப்பணி

- in கொரோனா, சென்னை

பூந்தமல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கிற நரிக்குறவர்கள் இந்த ஊரடங்கினால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. உடனே மே17 இயக்க தோழர்கள் அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கினார்கள்.

Leave a Reply