தமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு!

தமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு!

கொரானா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்திட தமிழக அரசே பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து அல்லது வாங்கி மலிவு விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply