தேனி மாவட்டம் பெரியகுளம் ஷாயின்பாஃக் குடியுரிமை திருத்த சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்யக்கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் ஷாயின்பாஃக் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேட்டை NRCயை ரத்து செய்யக்கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தில் 10.03.20 அன்று தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார்.

Leave a Reply