டெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் கும்பலை கண்டித்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் பங்குபெரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு டெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி 42 பேரை கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் கும்பலை கண்டித்து நாளை (02.03.20) திங்கட்கிழமை மாலை 3.30மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் பங்குபெரும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழகம் என்றும் பாசிச வாதிகளுக்கு எதிர்வினை ஆற்றுவதில் முதன்மை இடத்தில் இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த கூட்டத்தில் பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று மே17 இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply