நீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஞாயிறன்று (09-02-20) நடைபெற்ற நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். அவ்வாறு கலந்துகொண்ட தோழர்களின் பேரணி மற்றும் மாநாட்டு புகைப்படங்களின் தொகுப்பு.

நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

 

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையில் 09-02-20 ஞாயிறு அன்று நடைபெற்ற நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்களின் தொகுப்பு.

Leave a Reply