நீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு

நீலச்சட்டைப் பேரணி கோவையின் ‘அவினாசி சாலையில் இருக்கும் அண்ணா சிலை’ அருகே துவங்குகிறது. இவ்விடம் வ.ஊ.சி மைதானத்திற்கு சற்று முன்னதாக அதே அவினாசி சாலையில் இருக்கிறது. இவ்விடத்தில் சந்திப்போம். தோழர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

நீலச்சட்டை பேரணி துவங்கும் இடம்:
அவினாசி சாலை, அண்ணா சிலை அருகில், கோவை

Anna Statue and MGR Jaya lalitha
Avinashi Rd, Anna Silai, Gopalapuram, Coimbatore, Tamil Nadu 641018
https://maps.app.goo.gl/w3ZwQ3DtfzJtKkre9

Leave a Reply