கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு, வழக்கு மேல் வழக்கு போடப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறையில் சந்தித்தனர்.

20-12-2019

Leave a Reply