மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது அரசு மேற்கொண்ட அத்துமீறல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி விரிவான நேர்காணல்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய மக்கள், தலைவர்கள் மீது அரசு மேற்கொண்ட அத்துமீறலின் சாதி அடிப்படையிலான பின்புலத்தை அம்பலப்படுத்தி நக்கீரன் இணைய பத்திரிக்கைக்கு தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய விரிவான நேர்காணல்

Leave a Reply