நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களால் 26-11-2019 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு அம்பேத்கரின் பொருளாதார அரசியல் பார்வை குறித்தும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் இடம்பெறச் செய்த முக்கிய அம்சங்கள் குறித்தும் உரையாற்றினார்.

கருத்தரங்கத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் மிக முக்கியமான உரை:

 

Leave a Reply