புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 30, சனி மாலை 3 மணிக்கு

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை கல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது.

அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

இடம்: அரசு விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை

Leave a Reply