பெரியாரும் போராட்டங்களும் – விளக்க பொதுக்கூட்டம்

- in பொதுக்கூட்டம்

இன்று 29-11-2019 மாலை 6 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும்

“பெரியாரும், போராட்டங்களும்” என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

இடம்: லாயிட்ஸ் ரோடு – P.M.தர்கா சந்திப்பு, ராயப்பேட்டை, சென்னை

அனைவரும் பங்கேற்கவும்!

Leave a Reply