‘ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்கள், பாத்திமா மரணம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

 

‘ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்கள், பாத்திமா மரணம்’ தொடர்பாக, 15.11.2019 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள்.

மர்மத்தீவாக மாறுகிறதா IIT ? தற்கொலைகளைகளுக்கு காரணம் என்ன ? என்ற தலைப்பில் 15.11.2019 அன்று ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக பங்கேற்ற தோழர் திருமுருகன் காந்தி பதிவு செய்த கருத்துக்கள்

Leave a Reply