கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

- in கோவை, நிமிர், மே 17
கோவை புத்தகத் திருவிழாவில்
நிமிர் பதிப்பகம்

அரங்கு எண்: 220A

ஜூலை 19 முதல் 28 வரை
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
விமான நிலையம் அருகில்,
கோயமம்புத்தூர்

தமிழ்த்தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தமிழர் தொல்சமயம், தத்துவம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்களை கொண்டுவந்திருக்கிறோம்.

நிமிர் பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்கும்.

தொடர்புக்கு : 9841485116 | 9884072010

Leave a Reply