நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு! லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு!

- in நிமிர்

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!
இப்போது முன்பதிவில்!

லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு!இன்று தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படும் பல்வேறு அழிவுத் திட்டங்களை புரிந்து கொள்ள லத்தீன் அமெரிக்க வரலாற்றை படிப்பது அவசியம்! நம் அனைவரும் கட்டாயமாக படித்திருக்க வேண்டிய வரலாறு இப்புத்தகம்.

புத்தகத்திற்கான முன்பதிவினை தோழர்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கீழ்கண்ட இணைப்பில் தோழர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

https://nimirbooks.com/product/லத்தீன்-அமெரிக்கா/

அல்லது
9841485116 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply