பொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் நிகழ்த்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை கண்டித்து

நாளை (23-04-19) மாலை 4 மணிக்கு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில்

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைவரும் வாருங்கள்

Leave a Reply