தமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு!

தமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்காததாலும் தமிழக விவசாயிகள் 381 பேர் 2016ஆம் ஆண்டில் மட்டும் இறந்தார்கள் என்று அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வளவு விவசாயிகளை மரணத்தை நோக்கி தள்ளிய மோடி அரசு இன்று வரை இதுகுறித்து பேசாமல் ஓட்டு கேட்க மட்டும் வருகிறது.

மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 11.

ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி!

Leave a Reply