தோழர் திருமுருகன் காந்தி இன்று (11-04-18) கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

தோழர் திருமுருகன் காந்தி இன்று (11-04-18) கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

மே பதினேழு இயக்கம் 2 ஆண்டுகளாக போராடி உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறது.

நாள்: 13 ஏப்ரல் சனி மாலை 5 மணிக்கு
இடம்: விகேகே மேனன் சாலை, புதுசித்தாபுதூர், கோவை

Leave a Reply