மார்ச் 20 புதன் மதுரையில் கூடுவோம்

*மார்ச் 20 புதன் மதுரையில் கூடுவோம்*

பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

மதுரை நண்பர்கள் அனைவரும் திரளுங்கள்!

மார்ச் 20 புதன் மாலை 5 மணி
மூன்று மாவடி, மெரீனா ஓட்டல் அருகில், மதுரை

– மே பதினேழு இயக்கம்
8940110098

Leave a Reply