திருநெல்வேலியில் மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

*திருநெல்வேலியில்*

மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

“முற்பட்ட சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானதே!”

மார்ச் 2, சனி மாலை 5 மணி
மூர்த்தி அரங்கம், சகுந்தலா ஓட்டல்,
வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி

இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு ஏன் மக்கள் விரோதமானது என்பதை விளக்குகிறோம்.

அனைவரும் வாருங்கள்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply