மோடி அரசே BSNL மக்கள் சொத்து! அழிக்காதே!

- in தனியார்மயம்

மோடி அரசே BSNL மக்கள் சொத்து! அழிக்காதே!

BSNL ஊழியர்களின் போராட்டம் வெல்லட்டும்!

குஜராத்தி மார்வாடி நிறுவனங்களான Jio, Airtel, Idea போன்றவற்றின் லாபத்திற்காக BSNL-ஐ அழிக்கிறது மோடி அரசு.

நேற்று ஆரம்பித்த அம்பானியின் Jio-க்கு 4G உரிமம்! BSNL-க்கு ஏன் கொடுக்கவில்லை?

Airtel-க்கும், Vodafone-க்கும் கடனை அள்ளிக் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் BSNL-க்கு ஏன் கொடுக்கவில்லை?

பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் மோடி அரசை விரட்டுவோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply