திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

நாளை 10-2-2019 திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

பணமதிப்பிழப்பு, GST என்று சிறு, குறு தொழில்களை முற்றிலுமாக நசுக்கிய மோடியே திரும்பிப் போ!

மீத்தேன், ஹைட்ரோகார்பன் என நாசகார திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை பாலைவனமாக்க துடிக்கும் மோடியே திரும்பிப் போ!

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள் அல்லாத உயர்சாதியினருக்கு 10 % இட ஒதுக்கீடு என்று சமூக நீதியை சிதைக்கும் மோடியே திரும்பிப் போ!

Leave a Reply