சென்னை புத்தக கண்காட்சியில் தமிழின புவிசார் அரசியல் இதழான மே 17 இயக்கக் குரலை பெறலாம்

- in சென்னை, நிமிர்

தமிழின புவிசார் அரசியல் இதழான மே 17 இயக்கக் குரலை பெற விரும்புவர்கள், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கு எண் 13, 14-இல் தனிபிரதியாகவோ, ஆண்டு சந்தா செலுத்தியோ கிடைக்கப் பெறலாம். ஏற்கனவே சந்தாதாரராக இருந்து சந்தாகாலம் முடிந்திருந்தாலோ அல்லது முடிவடையும் தருவாயில் இருந்தாலோ, தங்கள் சந்தாவை எளிமையாக புதுப்பித்துக்கொள்ள முடியும். மே 17 இயக்கக் குரல் குறித்தான தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

நிமிர் அரங்கு எண்: 13 & 14

தொடர்புக்கு: 7299968999

Leave a Reply