சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியீடு

- in நிமிர், மே 17

*சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியீடு*

’தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்’,
‘மாட்டிறைச்சி தடையால் யாருக்கு ஆதாயம்?’,
’அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி பேரினவாதம்’,
’WTO-உலக வர்த்தகக் கழகத்தில் அடகு வைக்கப்பட்ட நமது உரிமைகள்’,
’ரோஹிங்கிய இன அழிப்பு – தமிழர் பெருங்கடலில் தொடரும் இனப்படுகொலைகள்’

ஆகிய புத்தகங்கள் இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் முத்தரசன், ஓவியர் தோழர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

Leave a Reply