பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நிவாரணப்பணி

- in கஜா புயல்

பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களின் மக்களை மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் சொல்வதற்கு ஆயிரம் சோகங்கள் இருக்கின்றன.
உண்மையில் கஜா வரலாற்றின் பக்கங்களை நிரப்ப வேண்டிய மிக மோசமான பேரிடர். ஆனால் மிகச் சாதாரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளே! கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்திடு!

Leave a Reply