தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா

- in ஈழ விடுதலை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தில் இனிப்புகள் கொடுத்தும், ஏழைக்களுக்கு உணவு அளித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மே 17 இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார்.

Leave a Reply