மீத்தேன் திட்ட எதிர்ப்பு செயல்பாட்டாளர் திரு ஜி.வி.வரதராஜன் அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்.

- in பரப்புரை

திருவாரூரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு செயல்பாட்டாளருமான திரு ஜி.வி.வரதராஜன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்தார்.

Leave a Reply