இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.நிஜாமுதீன் அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

- in பரப்புரை

இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.நிஜாமுதீன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.

Leave a Reply