தோழர் திருமுருகன் காந்தியை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்தனர்

- in பரப்புரை

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களும் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் கேட்டு அறிந்தனர்.

Leave a Reply