தோழர் திருமுருகன் காந்தியை திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு.லோகு அய்யப்பன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு.லோகு அய்யப்பன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை சென்னையில் நேற்று மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார்.

Leave a Reply