தோழர் திருமுருகன் காந்தியை புரட்சி நடிகர் சத்யராஜ் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

புரட்சி நடிகர் சத்யராஜ் அவர்கள் இன்று அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து விசாரித்தார்கள்.

Leave a Reply