தோழர் திருமுருகன் காந்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply